விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் ஒளிந்து கொண்டு 94 நிமிட பயணத்தை வெற்றிகரமாக உயிருடன் கடந்த 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவனின் செயல் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. பலரும் இது சாத்தியம்தானா எனவும் சந்தேகம் எழுப்புகின்றனர்