டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில்,சுமார் 40 கிலோ உயர்தர வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பிற சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.