ஜிம்மில் பயற்சி செய்து வந்த 27 வயது இளைஞரின் பார்வை திடீரென பறிபோனது. முழு ஆரோக்கியத்துடன் இருந்த இளைஞர், ஜிம்மில் அதிக எடைகளை தூக்கி பயிற்சி செய்தபோது திடீரென ஒரு கண்ணில் மட்டும் பார்வையை இழந்துளஅளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற கண் மருத்துவர் ஆஷிஷ் மார்கன் தெரிவித்ததாவது, அந்த இளைஞருக்கு இதற்கு முன் எந்த கண் பிரச்னையும் இல்லை.