எகிப்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த அருங்காட்சியகம் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த அருங்காட்சியகம் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், அது மனித கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு விதிவிலக்கு என்று எகிப்து அதிபதி மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.T