தாக்குதல்களில் இருந்து செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும் திறனை மேம்படுத்த இந்தியா ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பாதையில் பிற செயற்கைக்கோள்களால் நமது செயற்கைக்கோள்கள் மீது மோதியதால் பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.