கரூர் துயர சம்பவம்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காசோலை வழக்கிய செந்தில் பாலாஜி..!

| Oct 09, 2025 | 12:00 AM

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், கடந்த 2025 செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் கரூரில் நடத்திய பரப்புரையின்போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 50,000 மதிப்புள்ள நிவாரண காசோலைகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

Published on: Oct 08, 2025 11:00 PM