கனமழை எச்சரிக்கை – இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Heavy Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் டிசம்பர் 3, 2025 அன்று புதன் கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
Breaking Tv92 Tamil3
சென்னை, டிசம்பர் 2 : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் டிசம்பர் 3, 2025 அன்று புதன் கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.