பெங்களூரு வந்த நீரஜ் சோப்ரா.. கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் பாராட்டு..!
வருகின்ற ஜூலை 5ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் 'நீரஜ் சோப்ரா கிளாசிக்' போட்டியில் நீரஜ் பங்கேற்க உள்ளார். சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, ஆண்கள் ஈட்டி எறிதலில் உலக தரவரிசையில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை பின்னும் தள்ளி, நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இந்தநிலையில், இந்த போட்டியில் பங்கேற்க பெங்களூரு வந்தடைந்த நீரஜ் சோப்ராவை இன்று அதாவது 2025 ஜூலை 3ம் தேதி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சால்வை அணிந்து பாராட்டு தெரிவித்தார்.
வருகின்ற ஜூலை 5ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டியில் நீரஜ் பங்கேற்க உள்ளார். சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, ஆண்கள் ஈட்டி எறிதலில் உலக தரவரிசையில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸை பின்னும் தள்ளி, நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இந்தநிலையில், இந்த போட்டியில் பங்கேற்க பெங்களூரு வந்தடைந்த நீரஜ் சோப்ராவை இன்று அதாவது 2025 ஜூலை 3ம் தேதி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சால்வை அணிந்து பாராட்டு தெரிவித்தார்.
Latest Videos